போபர்ஸை மாதிரி நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவாங்க: உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே
புனே: கடந்த காலங்களில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அதிகம் பேசினார்கள்..ஆனால் மக்கள் அதை மறந்துவிட்டனர்.. அதைப் போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீடூ ஊழலையும் மக்கள் விரைவில் மறந்துவிடுவர் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் சிண்டே கூறியுள்ளார்.
புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் முன்பு பெரிய விவகாரமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் அதனை மறந்துவிட்டனர். இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலைப் பற்றி பேசுகின்றனர். இதுவும் விரைவில் மறக்கப்பட்டுவிடும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் வலுவானதாகவே உள்ளது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் எக்களை ஆதரிக்கிறார். தற்போதைய சர்வதேச பொருளாதர சூழலில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை. வேறு வழியே கிடையாது.
நாடாளுமன்றத்துக்கு நிச்சயம் இடைத்தேர்தல் வராது. தற்போது நிலக்கரி சுரங்க ஊழலைப் பற்றிப் பேசும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்த பெட்ரோல் பம்ப் ஊழலை மறந்துவிட்டனரா? என்றார்.
சுஷில்குமார் ஷிண்டேயின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications