மமதாவுடன் பேசுகிறார் மன்மோகன்சிங்... சிலிண்டர் கட்டுப்பாட்டை கைவிடுகிறது மத்திய அரசு?

மத்திய அரசு விலை உயர்வு நடவடிக்கையை திரும்பப் பெறாவிட்டால் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்று திட்டமிட்டிருந்தது திரிணாமுல் காங்கிரஸ். இதனிடையே கடந்த 12 மணி நேரமாம மமதாவை சமாதனப்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தையையும் காங்கிரஸ் நடத்தி வந்திருக்கிறது. இதன் முடிவாக இன்று பிற்பகல் அல்லது இரவு மமதாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் பேசக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும் மமதா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட டீசல் விலையில் சற்று குறைக்கவோ அல்லது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான கட்டுப்பாட்டை முற்றாக கைவிடவும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி விவகாரத்தில் மத்திய அரசு மமதாவிடம் பணிந்து போகாது என்றுதான் கூறப்படுகிறது. ஏனெனில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி நழுவிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
பார்ப்பம்... மமதாவின் மவுசு எப்படி என்று?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications