படிக்க முடியலை, கொசு கடிக்குது, தண்ணீர் பாய்ச்ச முடியலை...12 நேர பவர் கட்டால் திண்டாடும் மக்கள்!

தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் மின்தடை நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. காற்றாலைகள் மூலம் குறைந்த அளவே மின்சாரம் கிடைக்கிறது. இதனால் தென்மாவட்டங்களில் கடந்த இரணடு நாட்களாக 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்தடை நீடிக்கிறது. இதன்படி காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும், இரவு 11 மணி முதல் 12 மணி வரையும், அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரையும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது. 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது.
பருவமழை பெய்துள்ள நிலையில் கிணறுகளில் இருக்கும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு மின்தடை பாதிப்பை ஈடுகட்ட டீசல் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். இந்நிலையில் டீசல் விலையும் உயர்த்தப்பட்டுவிட்டதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் எண்ணெய், பருப்பு மில்கள், பிரிண்ட்டிங், தறிகள் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. முதியோர்கள் புழுக்கம், கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு தூக்கம் இழந்து உடல் நலக்குறைபாடுகளை சந்தித்து வருகின்றனர். மேலும் காலாண்டு தேர்வு நேரம் என்பதால் பாடம் படிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications