தூத்துக்குடி துறைமுகம, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம்: சுப. உதயகுமார்
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 22-ந் தேதியன்று தூத்துக்குடி துறைமுகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் வரும் 25-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த ஓராண்டாக அமைதிவழியில் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. அண்மையில் கூடங்குளம் கடற்கரையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இதையடுத்து கடலுக்குள் போராட்டம், மணலுக்குள் போராட்டம் என அடுத்தடுத்து நடந்த இந்தப் போராட்டங்களின் மற்றொரு பகுதியாக முற்றுகைப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications