பெண் அதிகாரிக்கு எதிர்ப்பு: பத்மநாபசுவாமி கோவில் புதையல் மதிப்பீடு பணி நிறுத்தம்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் சுரங்க அறைகளில் கிடைத்த விலை மதிப்பற்ற தங்கம், வைரம் அரிய புதையல்களை மதிப்பீடு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னாள் நீதிபதிகள், திருவாங்கூர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள், மாநில அரசு அதிகாரிகள், மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையை சேர்ந்த குழுவினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கோவில் புதையலை மதிப்பீடு செய்து வந்தனர்.
இந்நிலையில் புதையலை மதிப்பீடு செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். இதற்கு கோவில் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவில் ஆகமவிதிகளின்படி கோவில் சுரங்க அறைக்குள் பெண்கள் நுழைய கூடாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் புதையல் மதிப்பீடு செய்யும் குழுவினர் மதிப்பீடு பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து புதையல் மதிப்பீடு குழுவினர் ஆலோசிக்க உள்ளனர். அதன்பிறகு அடுத்தக்கட்ட முடிவு அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications