பீகார் எம்.பிக்களின் ஆதரவுடன்தான் அடுத்த மத்திய அரசு அமையும்: நிதிஷ்குமார்
பாட்னா: பீகார் மாநிலத்தின் 40 எம்.பிக்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் புதிய அரசு அமையாது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட "உரிமை மாநாட்டில்' நிதிஷ்குமார் பேசியதாவது:
பல்லாண்டு காலமாக வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பாதிப்புகளால் பீகார் மாநிலம் கடும் பாதிப்படைந்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளது. பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராடும் எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பது பொதுமக்கள் கடமை. பீகாரில் உள்ள 40 எம்.பி.க்களின் ஆதரவின்றி மத்தியில் அடுத்த அரசு அமையாது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் உறுதியை யார் தருகிறார்களோ அவர்களுக்கு நமது எம்.பி.க்களின் ஆதரவு இருக்கும்.
சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி பாட்னாவில் நவம்பர் 4-ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்த மக்கள் அணி திரள வேண்டும். இதன் மூலம் மத்தியில் ஆளும் அரசுக்கு சிறப்பு அந்தஸ்து குறித்து உறுதியான செய்தியை நாம் தெரிவிக்க வேண்டும். என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications