மே.வங்கத்தில் ஒரு தொகுதி கூட காங்கிரஸுக்கு கிடைக்காது: மமதா சவால்!

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதிகாரத்தை தவறுவதாகப் பயன்படுத்துவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கணக்குகளை சிபிஐ மூலம் சோதனையிட்டுப் பார்த்தனர். ஆனால் ஒன்றும் சிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், கூட்டணி கட்சியினரை ஒருபோதும் மதிப்பது கிடையாது. ஆலோசிப்பதும் கிடையாது. காங்கிரஸ் கட்சி தவறான கொள்கை முடிவை எடுத்ததால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம். எதையுமே வெளியில் சொல்லாமல் அமைதியாக செய்துவிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் நினைப்பு ஒருபோதும் பலிக்காது. அவர்கள் நடத்துவது நிலையான அரசு கிடையாது. நாடாளுமன்ற மக்களவைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மக்களை கவரும் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு தேர்தலை சந்திப்பார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சி செய்யப் போகிறது.
காங். அல்லாத முதல்வர்கள் கூட்டமைப்பு
இதேபோல் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை சாராத முதல்வர்களைக் கொண்ட ஒரு முன்னணி அமைப்பை உருவாக்கினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். காங்கிரஸ் கட்சியானது பணம், அதிகார பலங்களின் மூலம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என கனவு காண்கிறது. ஒருகாலத்திலும் அது நடக்கவே நடக்காது என்றார் அவர்.
-
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications