கருமேக பீதியும் கனமழையும் ஏன்?: என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெப்ப சலனம் காரணமாக சென்னையில் அதிக மேகம் உருவாகியது. அதன் காரணமாக சூறாவளி காற்று சென்னையில் வீசியது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை எதுவும் உருவாகவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக வியாழக்கிழமையும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1 செ.மீ. மழையும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று இடி மழை பெய்யும் என்று சொல்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்! நம்பி ரெயின் கோட் போடலாமோ?
More From
-
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications