ஜெயலலிதா, கருணாநிதியை சந்திக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு
கொழும்பு: இந்திய அரசின் அழைப்பின் பேரில் வரும் 10-ந் தேதி இலங்கையிலிருந்து செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கூறியதாவது:
எங்களது இந்திய பயணத்தின் போது இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தமரான ஒரு அரசியல் தீர்வுக்கான வழிவகைகள்தான் பிரதான இடம் பிடித்திருக்கும். இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே காந்தாவை நாங்கள் நாளை மறுநாள் சந்திக்கிறோம். அதன் பின்னர் 10-ந் தேதி டெல்லிக்கு செல்கிறோம்.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை டெல்லியில் சந்தித்துப் பேசுகிறோம். பின்னர் தமிழகம் சென்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரையும் சந்தித்துப் பேச உள்ளோம்.
இந்த பயணத்தின் போது அரசியல் தீர்வில் ஏற்பட்டிருக்கும் இழுபறி, தமிழர் வாழும் வடகிழக்கின் தற்போதைய நிலைமை, நிலப் பிரச்சனை ஆகியவற்றை பற்றி விளக்குவோம் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications