ஜெயக்குமாரின் ஆதரவாளர் வெற்றிவேலின் கட்சிப் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா

சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் கடும் கோபத்திற்கும், அதிருப்திக்கும் ஆளானார் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார். இதையடுத்து தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.
இந்த நிலையில் ஜெயக்குமாருடன் இணைந்து செயல்பட்டு வந்தவரான, அவரது ஆதரவாளரும், எம்.எல்ஏவுமான வெற்றிவேல், வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து தற்போது தூக்கப்பட்டுள்ளார்.
அதேபோல தென் சென்னை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து செந்தமிழனையும் நீக்கியுள்ளார் ஜெயலலிதா. இவர் ஏற்கனவே அமைச்சர் பதவியையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து சி.வி.சண்முகமும் நீக்கப்பட்டுள்ளார். இவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
புதிய தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக விருகை வி.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக டாக்டர் ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளராக டி.ஜி.வெங்கடேஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications