சென்னையிலிருந்து புறப்பட இருந்த ட்ரீம்லைனர் விமானத்தில் ஏறி இறங்கிய கேரள இளைஞர்களால் பரபரப்பு
சென்னை: சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்ட ட்ரீம்லைனர் விமானத்தை புகைப்படம் எடுத்த கேரள வாலிபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையிலிருந்து டெல்லி செல்ல நேற்று காலை ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானத்தில் 206 பயணிகள் அமர்ந்திருந்தனர். விமான புறப்பட இருந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த அமீத்தாவா, மன்சூர் இருவரும் விமானத்தில் இருந்து இறங்க முயன்றனர். இதனால் அவர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்ட போது அவர்களது செல்போன்களில் ட்ரீம்லைனர் விமானத்தின் அனைத்து பகுதிகளையும் புகைப்படம் எடுத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
தற்போது கேரள வாலிபர்கள் இருவரிடமும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications