அவன விட 1 ரூபாயாவது அதிக சம்பளம் கிடைச்சா தான் சந்தோஷம்!

லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் எஜுஏர்டு பெரேஸ் அசான்ஜோ இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
உறவினர்கள் அதிகமாக சம்பாதிக்கும்போது, அதைப் பார்த்து நமது சந்தோஷமும், வேலை பார்க்கும் இடங்களில் பணித்திறனும் குறைகிறது. இதற்காக அதிக நேரம் உழைத்து, அவர்களைவிட அதிகமாகவோ அல்லது இணையாகவோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
மேலும் நாம் பெறக்கூடிய சம்பளத்தால் மகிழ்ச்சி பெற்றாலும், சக ஊழியர்கள் சற்று அதிக சம்பளம் பெறும்போது, வேலை செய்யும் இடங்களில் மகிழ்ச்சியை இழக்க நேரிடுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் பக்கத்து சீட்டுக்காரரின் சம்பளத்தை விட நம்மோட சம்பளம் அதிகமாக இருக்கவேண்டும் என்பது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் பொதுவான கருத்தாக இது உள்ளது. மேலும், சம்பள விஷயத்தில் மகிழ்ச்சியாக இல்லாத ஒருவரைவிட, மகிழ்ச்சியாக இருப்பவர் அதிகமாக வேலை பார்த்து பணித்திறனை அதிகமாக வெளிப்படுத்துகிறார் என்று ஆய்வினை மேற்கொண்ட அசான்ஜோ கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications