பாஜக எம்பி ராம் ஜெத்மலானியன் கைத்துப்பாக்கி திருட்டு போனதாக என்று புகார்
குர்கான்: பாஜக எம்.பி ராம் ஜெத்மலானியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது கைத்தூப்பாக்கியும், அதற்கான லைசென்ஸூம் திருட்டு போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி. ராம் ஜெத்மலானி. பிரபல வழக்கறிஞர். தனது மகளுடன் ரஹேஜா அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜெத்மலானியின் மகள் ராணி இறந்தார். இதனால் ராம் ஜெத்மலானி, டெல்லியில் உள்ள தனது அலுவலக பங்களாவில் வசிக்க முடிவு செய்தார்.
இதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது பொருட்களை அலுவலக பங்காளாவிற்கு மாற்றி கொண்டிருந்தார். அப்போது நெருக்கடியான சூழ்நிலையில் தான் வைத்திருந்த கைத்தூப்பாக்கியும், அதற்கான லைசென்ஸூம் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து ராம் ஜெத்மலானி, குர்கான் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது கைத்துப்பாக்கியும், அதற்கான லைசென்ஸையும், அடையாள தெரியாத யாரோ திருடி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications