பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் மீண்டும் தேர்வு!
சென்னை: தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக ஆம்ஸ்ட்ராங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாநில மகளிர் அணி தலைவி தமிழ்மதி தவிர மற்ற மாநில, மாவட்ட கமிட்டிகள் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் பட்டியல் அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மாநில தலைவராக கே.ஆம்ஸ்ட்ராங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை தலைவராக மணிவண்ணன், பொருளாளராக அப்சல், மாநில பொது செயலாளர்களாக பெரியார் அன்பன், கே.தேவேந்திரன், ஆறுமுகம், கமல்வேல் செல்வன், காளிதாஸ், பி.ராஜப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில செயலாளர்களாக லயன் முருகன், டாக்டர் சத்யராஜ், செல்வராஜ், செல்வகுமார், ஆகியோரும், நிர்வாக குழு உறுப்பினர்களாக சகாபுதீன், ஈஸ்வரன், எம்.சி.மகான், ஸ்டீபன்ராஜ், சுரேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்கான மத்திய கமிட்டி புதிய ஒருங்கிணைப்பாளர்களாக டாக்டர் அசோக் சித்தார்த்தா, கோபிநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநில மகளிர் அணி தலைவியாக தமிழ்மதி நியமிக்கப்பட்டுப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications