பால் அட்டை தாரர்களுக்கு தள்ளுபடி விலையில் நெய் விற்பனை: ஆவின் அறிவிப்பு
சென்னை: ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விலையில் வெண்ணெய், நெய் ஆகியவை விற்பனை செய்ய உள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால், நெய், வெண்ணெய் ஆகிய பால் பொருட்களுக்கு மக்கள் இடையே பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் பண்டிகை காலத்தில் பால் பொருட்களான நெய், வெண்ணெய் போன்றவை அதிகளவில் விற்பனையாகும்.
இதை கருத்தில் கொண்டு ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் நெய், வெண்ணெய் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதன்படி வெண்ணெய் அரை கிலோவிற்கு ரூ.3 குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது.
அதேபோல ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.5யும், அரை லிட்டர் நெய் ரூ.3யும் குறைவாக அட்டைதாரர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆவினின் 16 வட்டார அலுவலகங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பண்டிகை காலங்களில் ஆவின் பால் பொருட்களை மொத்தமாக வாங்க விரும்புவோர் சென்னையில் உள்ள ஆவின் நந்தனம் அலுவலகத்தில் முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications