போபால் விஷவாயு- யூனியன் கார்பைடு ஆண்டர்சனுக்கு அனுப்பிய நோட்டீசுகள் திரும்பின
டெல்லி: 28 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த போபால் விஷவாயு கசிவு தொடர்பாக அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவன தலைமை நிர்வாகி வாரன் ஆண்டர்சனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நோட்டீசுகள் திரும்பி வந்துள்ளன.
இது தொடர்பாக போபால் விஷவாயு கசிவின் விசாரணைக் குழுவினர் கூறியுள்ளதாவது:
1984-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில மாநிலத் தலைநகர் போபாலில் உலகின் மிக மோசமான விஷவாயு கசிவு ஏற்பட்டதில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக விஷவாயுக் கசிவின் தாக்கத்தால் ஏற்பட்ட நோயால் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விஷவாயுக் கசிவின் முக்கிய குற்றவாளியாஅன் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு அப்போது 2 நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இரண்டும் அமெரிக்கா மற்றும் கிரீன்விச் ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட முகவரியில் அப்படி ஒரு நபர் இல்லை என்று அந்த நோட்டீசு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி வந்துவிட்டன. இதனால் மீண்டும் சரியான முகவரிக்கு நோட்டீசை அனுப்பி வைக்க இருக்கிறோம் என்றனர் அவர்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications