வத்ராவின் சொத்துக்கள்: நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்-மத்திய அரசுக்கு நோட்டீஸ்
லக்னோ: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் சொத்து விவகாரம் இப்பொழுது நீதிமன்றப் படிக்கட்டுகளைத் தொட்டிருக்கிறது. வத்ரா மீது சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் எழுப்பியிருக்கும் புகார்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிது.
கட்டுமான நிறுவனமான டி.எல்.எப்., ராபர்ட் வத்ரா மற்றும் ஹரியானா மாநில அரசுகளுக்கு இடையேயான தொடர்பு குறித்து சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் அடுக்கடுக்கான குற்றச்ச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில் நுதன் தாகுர் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான பொதுநலன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். இம்மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது.
ரூ50 லட்சத்தில் தொடங்கப்பட்ட வத்ராவின் நிறுவனம் ஒரு சில ஆண்டுகளில் ரூ500 கோடி வருவாய் ஈட்டியது எப்படி என்பதுதான் கெஜ்ரிவால் குழுவின் கேள்வி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications