பெற்றோர் பேச்சால் முகத்தைத் திருப்பிய காதலி...கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்
திருவாரூர்: காதலியின் கழுத்தை அறுத்த காதலனின் வெறிச்செயலால் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை சித்தாங்கரையைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகள் வினோதி, பிளஸ் 2 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூண்டி கல்லூரி மாணவரான பிரகாஷ் என்பவரை காதலித்திருக்கிறார் வினோதி. சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கின்றனர். பின்னர் வினோதியின் பெற்றோர் இருவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதன் பின்னர் பிரகாஷுடன் பேசுவதையே வினோதி நிறுத்தியிருக்கிறார். இதில் காதலன் பிரகாஷ் கோபமடைந்திருக்கிறான்.
இந்த நிலையில் நேற்று இரவு வினோதியை தனியே ஒரு இடத்துக்கு வருமாறு கூறியிருக்கிறான் பிரகாஷ். அப்போது தகராறு செய்த பிரகாஷ் ஒரு கட்டத்தில் தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சட்டென வினோதியின் கழுத்தை அறுக்க சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். நீண்ட நேரமாகியும் வினோதினி வீட்டுக்குத் திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடியிருக்கின்றனர். அப்போதுதான் வினோதினி கொலை செய்யப்பட்டுக் கிடப்பது அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது.
காதலியை கொலை செய்த காதலன் பிரகாஷூம் தம்மை கத்தியால் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். ஆனால் படுகாயமடைந்த நிலையில் தற்போது போலீஸ் காவலில் பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் கூத்தாநல்லூர் பகுதியில் பரபரபி ஏற்படுத்தியிருக்கிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications