காவிரி விவகாரம்: பிரதமரை மீண்டும் சந்தித்து முறையிடுகிறது கர்நாடகா குழு

ஆலோசனை
காவிரி பாசனப் படுகையில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, காவிரி விவகாரம் குறித்து நீர்வளம், சட்ட நிபுணர்கள் மற்றும் இலக்கியவாதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற இக் கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.பரமேஸ்வர், நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மூத்த தலைவர் எச்.கே.பாட்டீல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் டி.பி.ஜெயசந்திரா, மத்திய நீர்வளத் துறை முன்னாள் கூடுதல் செயலர் சார், கர்நாடக நீர்ப் பாசனத் துறை முன்னாள் செயலர் ராஜாராய், முன்னாள் தலைமை வழக்குரைஞர்கள் பி.வி.ஆச்சார்யா, ஏ.என்.ஜெயராமன், கன்னட எழுத்தாளர் மருளுசித்தப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமரிடம் மீண்டும் முறையீடு
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசு தவறிழைத்தது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காவிரிப் பிரச்னை இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு பாஜகவின் மோசமான அணுகுமுறையே காரணம். பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து, கர்நாடகத்தின் கள நிலைமையை மீண்டும் ஒருமுறை விவரிப்போம் என்றார் அவர்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications