கூடங்குளம் விவகாரம்: அச்சுதானந்தனுக்கு சி.பி.எம். கட்சி மேலிடம் கடும் கண்டனம்
டெல்லி: கூடங்குளம் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதற்காக கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தனுக்கு அக்கட்சியின் மத்திய குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிய கம்யூனிஸ்ட் மத்தியக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அச்சுதானந்தனின் கருத்தை மத்தியக் குழு நிராகரிக்கிறது. கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக செயல்பட்ட அவரை மத்தியக் குழு கண்டிக்கிறது. அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் மத்தியக் குழு வலியுறுத்தியுள்ளது.
கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் அணு உலை அவசியமானது என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. ஆனால் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரளாவிலிருந்து இடிந்தகரைக்கு வர முயன்று எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார் அச்சுதானந்தன். இதனால் அவரை மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்திருக்கிறது,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications