பாதியாக குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்- சிலைகள் தெரிகின்றன....

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துவிட்டது. கடந்த வாரம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று மாலை வினாடிக்கு 1,300 கனஅடி வீதமாகக் குறைந்தது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இது இன்று காலை 6 மணி முதல் இது 16 ஆயிரம் அடியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 29 டி.எம்.சி. நீர் இருக்கிறது. இது 20 நாட்கள் மட்டுமே பாசனத்துக்காக திறக்கப்படும்.
அணையின் நீர்மட்டம் பகுதியாகக் குறைந்ததால் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலய இரட்டை கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவிலின் நந்திசிலையும் நீர்மட்டத்திற்கு மேலே பொதுமக்களுக்கு காட்சி அளிக்க தொடங்கி உள்ளது. இந்த நீர்மட்டம் மேலும் குறையுமேயானால் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் நந்தி சிலையை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பகுதிக்கு வருவார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications