தமிழக பள்ளி மாணவர்கள் 1.35 கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்ட்'
சென்னை: தமிழக பள்ளி மாணவர்கள் 1.35 கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளை விரைவில் அரசு வழங்க இருக்கிறது.
தமிழகத்தில் 35 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதேபோல் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆகியவை மொத்தம் 23 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. மொத்தம் 1 கோடியே 35 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களுடனான ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான ஏற்பாட்டை பள்ளிக் கல்வி இயக்குநர் மேற்கொண்டு வருகிறார்.
இந்த கார்டு பள்ளிக்கல்வியின் கல்வி சார்மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தோடு நிறுவனத்துடன் இணைக்கப்படும். கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி வழங்கப்பட வேண்டிய இவை கார்டு தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வழங்கப்படவில்லை.
இந்த கார்டு ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுத்த முடியும். மாணவர் ஏதோ ஒரு விபத்தில் சிக்கினால் உடனடியாக அவருக்கு ரத்தம் தேவைப்பட்டால் அப்போது ரத்தப்பிரிவை பார்க்க தேவையில்லை. அவரது ஸ்மார்ட் கார்டில் உள்ள ரத்தக்குரூப்பை பார்த்து ரத்தம் ஏற்றலாம். இதனால் அவர் உயிர் பிழைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் வேறு ஒரு பள்ளியில் சேர்த்துக் கொள்ளும்போது அவரைப் பற்றிய தகவல்களை இந்த கார்டு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications