சச்சினின் வரலாறு: 'ஆடியோ புக்' தயாரித்துள்ள புனே பார்வையற்ற குழந்தைகள்!

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தகாரரான இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந் நிலையில் சச்சினின் வாழ்க்கை பயணத்தை குறித்து சஞ்சய் துதானே என்பவர் துருவ்-தாரா என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். உலகளவில் இந்த புத்தகம் அதிக புகழை பெற்றது. இந் நிலையில் துருவ்-தாரா புத்தகத்தை ஆடியோ வடிவிலான புத்தகமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இப்பணியை புனேயை சேர்ந்த பார்வையற்றோருக்கான பள்ளியில் படிக்கும் குழந்தைகள் செய்துள்ளனர். உலக பார்வையற்றோருக்கான தினத்தை முன்னிட்டு, பார்வையற்ற குழந்தைகள் இதனை படைத்துள்ளனர்.
டெக்கான் ஜிம்கானாவில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியில் இந்த ஆடியோ புத்தகம் வெளியிடப்பட உள்ளது. மொத்தம் இரண்டரை மணிநேரம் ஓட கூடிய இந்த ஆடியோ புத்தகத்தில், துருவ்-தாரா புத்தகத்தில் உள்ள அனைத்தும் காரியங்களும் இடம்பெற்றுள்ளது.
மேலும் சர்வதேச அளவிலான சில போட்டிகளில் சச்சின் அடித்த சதம் குறித்த வர்ணனையும் இடம் பெற்றுள்ளது. ஆடியோ புத்தகம் வெளியிட்டு நிகழ்ச்சியின் போது, பார்வையற்றோருக்கான 2 விக்கெட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் சச்சின் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications