கணவன் கொலை.. தற்கொலை என நாடகம்... மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: கள்ளக்காதலனுடன் இணைந்து கட்டிய கணவரை தீ்ர்த்துக்கட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரைச்சேர்ந்த வெங்கடேஷ்வரன். இவரது மனைவி செல்வி. 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீஸா்ர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் தனது கள்ளக்காதலனுடன் இணைந்து வெங்கடேஷ்வரனை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.
கூலிப்படையை ஏவி இந்தக் கொலையைச் செய்துள்ளார் செல்வி. இதையடுத்து செல்வியை போலீஸார் கைது செய்தனர். அதேசமயம், கூலிப்படையைச் சேர்ந்த 6 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications