இரு அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

இவர்கள் உருவாக்கிய நிலையான ஒதுக்கீடு மற்றும் சந்தை திட்டமிடுதல் நடவடிக்கை' கோட்பாட்டுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக, நோபல் விருதுக் குழு அறிவித்துள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்தல், பல்கலைக்கழகத்துடன் மாணவர்கள் தொடர்பு கொள்ளுதல், இணையதள சர்ச் என்ஜின்களில் விளம்பரத்துக்கான இடத்தை ஏலம் விடுதல் என பல்வேறு துறைகளில் இவர்களின் இந்தக் கோட்பாடு உதவிகரமாக இருக்கும்.
லாயிட் ஷேப்லி கொள்கை வடிவிலும், ஆல்வின் ரோத் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளதாக நோபல் விருதுக் குழு தெரிவித்துள்ளது.
லாயிட் ஷேப்லி ஹார்வர்டு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் படித்தவர். கணிதம் மற்றும் பொருளியல் துறையில் வல்லவரான லாயிட் ஷேப்லி உருவாக்கிய ஆட்டக் கோட்பாடுக்கு ஷேப்லி மதிப்பீடு (ஷேப்லி வேல்யூ) என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆல்வின் ரோத் கொலம்பியா பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் படித்தவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications