சரக்குக் கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு 25% கூடுதல் வருமானம்
Subscribe to Oneindia Tamil

நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரயில்வே சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் சரக்கு கட்டணத்தின் மூலம் ரூ. 39 ஆயிரத்து 888.95 கோடி ரயில்வே துறைக்கு வருமானமாக கிடைத்துவிட்டது.
கடந்த அரையாண்டு வருமானத்தைவிட இது 25.43 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சரக்குக் போக்குவரத்து நடப்பாண்டில் 22 மில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ6 ஆயிரத்து 41 கோடி சரக்குக் கட்டணம் மூலமாக கிடைத்திருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் ரயில்வே துறை, சரக்கு கட்டணங்களின் மூலமாக ரூ. 31 ஆயிரத்து 802.31 கோடி வருமானம் ஈட்டியது. சரல்க்கு கட்டண உயர்வால் நடப்பு ஆண்டில் ரூ. 39 ஆயிரத்து 888.95 கோடி ரயில்வே துறைக்கு வருமானமாக கிடைத்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications