சீனாவுடனான போரில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு முதல் முறையாக அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 1962-ம் ஆண்டு சீனாவுடனான போரின் போது உயிரிழந்த இந்திய ராணுவத்தினருக்கு 50 ஆண்டுகளில் முதல் முறையாக அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியா-சீனா போர் முடிவடைந்து 50 ஆண்டுகளாகிறது. இந்தப் போரில் சுமார் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்காக இந்த பொன்விழா ஆண்டில்தான் முதல் முறையாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்தோணி, இந்தியா எந்த விதமான எதிர்ப்புகளையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளது. முன்பிருந்ததை போல் அல்லாமல், பல வகையிலும் இந்திய ராணுவம் முன்னேறியுள்ளது என்றார்.
More From
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications