மத்திய அரசுக்கு எதிராக பார்லி.யில் தீர்மானம்: திரிணாமுல் காங்கிரஸ் மும்முரம்
கொல்கத்தா: மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக மக்களவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பண்டோபாத்யா கூறுகையில், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக அனைத்து வாய்ப்புகளையும் கவனித்து வருகிறோம். ஆளும் கட்சித் தரப்பிலும் எதிர்க்கட்சி தரப்பிலும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கும். அவை எந்த கட்சிகள் என்று கூற முடியாது.
ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆகிய மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து திரிணாமுல்காங்கிரஸ் செயல்படும். இந்தக் கட்சிகளுடன் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்துவோம். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட முடியாது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. அக்கட்சி மத்திய அரசை நேர்மையாக எதிர்க்கவில்லை என்றார் அவர்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications