தமிழகத்தில் 3 நாட்களில் 40% கூடுதல் மழை!!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் சராசரி அளவைவிட 40 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளது.
கடந்த 18-ந் தேதி மன்னார் வளைகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகத்தின் பல மாவடங்களில் கனமழை கடந்த 3 நாட்களாக பெய்து வருகிறது,

கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கமான மழை அளவைவிட 10% கூடுதலாகவும், சனிக்கிழமையன்று இது 29% ஆக உயர்ந்தும் காணப்பட்டது. நேற்றைய மழையைத் தொடர்ந்து நமக்கு கூடுதலாக 40% மழை கிடைத்திருக்கிறது என்கின்ற வானிலை ஆய்வு மைய தகவல்கள்.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலை வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால் தொடர் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த சில நாட்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் மழை
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நீலகிரியில் 885 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குன்னூரில் ஒரே நாளில் 150 மி. மீ மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் 27 வீடுகள் இடிந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications