மும்பையில் ’வீக்கெண்ட்’ நள்ளிரவு கும்மாளம் கூத்து - போலீஸ் பிடியில் தப்பிய 200 பேர்!
மும்பை: மும்பையில் கிளப் ஒன்றில் விடிய விடிய குடித்துவிட்டு கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தவர்களை கூண்டோடு போலீசார் அள்ளிச் சென்றனர். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக சுமார் 200 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
மும்பை காலாகோடா பகுதியில் அதிகாலை நேரத்திலும் காதைப் பிளக்கும் இரைச்சலும் கூச்சலும் போலீசாரை வலிய வரவழைத்தது. அங்கு அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார் சுமார் 200 பேர் வரை சுற்றி வளைத்தனர். அனைவரையும் அங்கிருந்த எம்.ஆர்.ஏ. மார்க் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். கிளப் உரிமையாளர் உட்பட 21 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது விருந்தில் கலந்து கொண்ட இருவர் போலீசாருடன் தகராறு செய்தனர். இந்த தகராறை பயன்படுத்தி அங்கிருந்த 200 பேரும் நைசாக தப்பி சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த டிவி கேமிராமேன்கள் உதவியுடன் தப்பி ஓடியவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications