இலங்கையில் வெளுத்துக் கட்டும் மழையில் இடைவிடாது நடக்கும் “மாணிக்கக் கல்” வேட்டை
Subscribe to Oneindia Tamil

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து அங்கு சிலருக்கு மாணிக்கக் கற்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிடைத்தன.
இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் பரவியதால் பல்லாயிரக்கணக்கானோர் கந்தளாய் குளத்தை சுற்றி நின்று மாணிக்கக்கல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து சட்டவிரோதமாக மாணிக்கக் கல்லை எவரும் எடுக்காத வகையில் அப்பகுதியில் ராணுவத்தினரும் போலீசாருக் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications