கண்காணிப்புக் குழு பரிந்துரையை அமல்படுத்துக: கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட் 'அட்வைஸ்'
டெல்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. காவிரியில் கர்நாடகம், தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 2 டிஎம்சி வீதம், 24 நாட்களுக்கான 48 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை.
இன்றைய விசாரணையின் போது, காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை கர்நாடக அரசு முறையான அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
தனியாக வாழும் தம்பதிகள்.. உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழக்குகள் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு -
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications