உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவும் சிக்கிக் கொண்டது! - பிரதமர்

மத்திய மந்திரிசபை மாற்றத்துக்கு பிறகு முதன்முறையாக இன்று புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "மத்திய அரசின் வருவாயில் தற்போது நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு அது தடையாக உள்ளது.
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்தியாவும் சிக்கி தவிக்கிறது. நமது நாட்டின் உற்பத்தி வேகம் குறைந்துள்ளது. நமது ஏற்றுமதியின் அளவும் சரிந்து விட்டது. இதனால் அரசின் வருவாயில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
நமது நாட்டில் எரிபொருள் விநியோகம், பாதுகாப்பு மற்றும் நிதி ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டினால் உள்கட்டமைப்பு பிரிவுகளில் முதலீடு செய்வதற்கு தடையாகவும் மற்றும் தாமதம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது," என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications