'சேது' குறித்துப் பேச முயன்ற திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்- நாளை வரை தடை

சட்டசபையில் இன்று சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினர் திமுக எம்.எல்.ஏக்கள். ஆனால் அதற்கு அனுமதி தர சபாநாயகர் தனபால் மறுத்தார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து அனைவரையும் வெளியேற்றினர். இதைக் கண்டித்து அவைக்கு வெளியே திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாளைய கூட்டத்தில் பங்கேற்கத் தடை
இந்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் நாளைய கூட்டத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ஒரே கூட்டத்தொடரில் 2 முறை திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 முறை வெளியேற்றப்பட்டோர் மீது சட்டமன்ற விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications