நிலம் புயலால் தரை தட்டிய கப்பல்- மீட்க வருகிறது மும்பை சிறப்பு குழு: ஜி.கே.வாசன்
சென்னை: சென்னையில் தரை தட்டி நிற்கும் சரக்கு கப்பலை மீட்க மும்பையில் இருந்து சிறப்பு குழு வர உள்ளதாக கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
நிலம் புயலால் தரை தட்டிய கப்பலை அமைச்சர் வாசன், அதிகாரிகளுடன் நேற்று சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரை தட்டிய கப்பலை மீட்க சிறப்பு கப்பல் மீட்பு குழு மும்பையில் இருந்து வர உள்ளது. கடலில் தத்தளித்த கப்பல் ஊழியர்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் அடையாறில் சிகிச்சை பெற்று வரும் கப்பல் ஊழியர்களையும் அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சிங்கப்பூர் குழு
இதனிடையே தரை தட்டிய கப்பலை மீட்பது குறித்து சிங்கப்பூரில் இருந்து 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய இருக்கிறது. முதல் கட்டமாக 3 வல்லுநர்கள் நேற்று மாலை கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்கு சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் கப்பலை அவர்கள் ஆய்வு செய்தனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications