பாஜக தலைவர் கட்காரியின் தலைமைக்கு எதிர்ப்பு- கட்சிப் பதவியிலிருந்து ஜெத்மலானி மகன் ராஜினாமா!

பாஜக தலைவர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என்று சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குழு அண்மையில் பற்ற வைத்திருந்தது. இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் விவேகானந்தரையும் தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் கட்காரி.
இந்நிலையில் பாஜகவின் தேசிய செயற்குழுவிலிருந்து தாம் ராஜினாமா செய்வதாக மூத்த பாஜக தலைவர் ராம் ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி அறிவித்திருக்கிறார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் ‘ கட்காரி கட்சித் தலைவராக இருக்கும் வரை தேசிய செயற்குழுவில் இருக்க முடியாது என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்!
பாஜக தலைவர் பதவியில் இருந்து கட்காரி விலகியாக வேண்டும் என்று ஏற்கெனவே ராம்ஜெத்மலானி வலியுறுத்தி வரும் நிலையில் பாஜகவுக்குள்ளேயே கட்காரிக்கு எதிரான கலகக் குரல்கள் வலிமை பெற்று வருகின்றன என்பதையே மகேஷ் ஜெத்மலானியின் ராஜினாமா சுட்டிக்காட்டுகிறது.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications