ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நீதிமன்ற ஊழியர்களுக்கு இன்னும் தரப்படும் 'ரிஸ்க் அலவன்ஸ்'!

சென்னையில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம்-1ல் தான் 21 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கொலை வழக்கு விசாரணை தொடங்கியது. 13 ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால், விசாரணை காலத்தில் இந்த வழக்கின் முக்கியத்துவம் மற்றும் ஆபத்துகள் கருதி இதில் பணியாற்றியவர்களுக்கு ஊதியத்துடன் கூடுதலாக 30 சதவீதம் 'ரிஸ்க் அலவன்ஸ்' தொகை வழங்கப்பட்டு வந்தது.
இப்போது விசாரணை எல்லாம் முடிந்து வழக்கே முடிந்துவிட்டாலும் இந்த 'ரிஸ்க் அலவன்ஸ்' மட்டும் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.
இதில் பணியாற்றிய சுமார் 12 ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளும், ஓய்வு பெற்ற ஊழியர்களும் தங்களது பென்சன் தொகையுடன் இந்த 30 சதவீத கூடுதல் தொகையை பெற்று வருகின்றனர்.
இந்த நீதிமன்றத்தில் ஒரே ஒரு நாள் பணியாற்றியிருந்தாலும் கூட 'ரிஸ்க் அலவன்ஸ்' கிடைக்கும் என்பதால், இதில் பணியாற்ற பெரும் போட்டியே நடந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications