நான் ஒரு டெங்கு கொசு.. கடிச்சா பிரச்சனைதான்: கெஜ்ரிவால்
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியல்வாதிகள், கார்ப்பரேட் முதலாளிகளின் தூக்கத்தைக் கெடுத்து வரும் சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவாலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒரு கொசு என்று வர்ணித்திருக்கிறார். இதற்குப் பதிலடி கொடுத்திருக்கும் கெஜ்ரிவாலோ, நான் கொசுதான்.. ஆனால் டெங்கு கொசு... கடிச்சா பாஜக, காங்கிரஸுக்கு பிரச்சனையாகிடும் என்று கூறி எச்சரித்திருக்கிறார்.
சல்மான்குர்ஷித், சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா, பாஜக தலைவர் நிதின் கட்காரி ஆகியோரது ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்திய கெஜ்ரிவால் குழு நேற்று சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய இந்திய தொழிலதிபர்களின் பட்டியலையும் வெளியிட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், கெஜ்ரிவாலின் தாக்குதல் என்பது ஒரு சாதாரண கொசுக்கடி மாதிரிதான்...சின்னதாக எரிச்சல் வரும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருக்கும் கெஜ்ரிவால், நான் ஒரு டெங்கு கொசு.... காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை கடிக்க ஆரம்பித்தால் அது பிரச்சனையில்தான் முடியும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே கெஜ்ரிவால் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமிருந்தால் அவற்றை பகிரங்கப்படுத்த தயாரா என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கேள்வி எழுப்பியுள்ளர்.
India Against Corruption activist-turned-politician Arvind Kejriwal on Saturday said he was a dengue mosquito and would bite the Congress and the Bharatiya Janata Party (BJP). Kejriwal said this while responding to External Affairs Minister Salman Khurshid's statement that Kejriwal's attack was just a mosquito bite that causes minor irritation. Kejriwal said, "I am a dengue mosquito. I will bite the Congress and BJP and then they will be in trouble."
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.