இடஒதுக்கீட்டை அனுபவிக்க கிராமப் பென்களுக்கு கவர்ச்சியும் அழகும் இல்லையே... : முலாயம்சிங்
Subscribe to Oneindia Tamil

லக்னோ அருகே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இடஒதுக்கீட்டால் பணக்கார பெண்கள்தான் பயனடைகின்றனர். கிராமத்துப் பெண்களாகிய உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. நமது கிராமப் பெண்கள் அந்த இடஒதுக்கீட்டை அனுபவிக்க அவ்வளவு கவர்ச்சியானவர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங், அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கக் கூடிய மசோதாவாக இருந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்போம் என்று கூறியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த சமாஜ்வாதி கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மிகப் பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications