புது கட்சி துவங்குவதில் இருந்து ஜகா வாங்க மாட்டேன்: எதியூரப்பா

பாஜக நடவடிக்கையால் அதிருப்தியடைந்து புது கட்சி துவங்கும் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவை சமாதானம் செய்ய அக்கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி பெங்களூர் வந்தார். அவர் எதியூரப்பாவை சந்தித்து எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க வேண்டாம் என்று சமாதானம் செய்தார். அப்போது எதியூரப்பா, நிதின் கட்காரியை பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக்கவில்லை என்றால் தான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக நிபந்தனை விதித்தார். மேலும் கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக தன்னை நியமிப்பதுடன், அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்குமாறும் நிபந்தனைகள் விதித்தார்.
இந்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால் தான் பாஜகவில் இருந்து விலகுவது நிச்சயம் என்று கூறினார். ஆனால் பாஜக அவரது நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் எதியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டிசம்பர் 9ம் தேதி கட்சி துவங்கும் எனது திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. பிறர் வருகிறார்களா என்பதை எல்லாம் பார்க்காமல் அறிவித்தது போன்று கட்சி துவங்குவேன். முடிவை வாபஸ் வாங்கும் கேள்விக்கே இடமில்லை என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications