உறுப்பை அறுத்து, தலையை நசுக்கி வாலிபர் கொடூரக் கொலை
சென்னை: சென்னை அருகே இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டுள்ளது, தலையும் நசுக்கப்பட்டுள்ளது. பெண் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளி பின்னால் உள்ள காலி மைதானத்தில், இன்று அதிகாலை மலஜலம் கழிக்கச் சென்றவர்கள் அங்கு இளைஞரின் பிணம் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது.
சங்கர்நகர் போலீஸார் விரைந்து வந்தனர் பிணத்தைக் கைப்பற்றினர். நடுத்தர வயதைக் கடந்த அந்த நபரின் உடல் கோரமாகக் கிடந்தது. அவரது தலையை கல்லால் நசுக்கிக் கொன்றுள்ளனர். மேலும் அவரது ஆணுறுப்பும் அறுக்கப்பட்டிருந்தது.
அந்த நபருக்கு அருகே மது பாட்டில், செருப்பு உள்ளிட்டவை கிடந்தன. ஹாலோ பிளாக் கல்லை எடுத்து தலையில் அடித்துக் கொன்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
பெண் விவகாரம் காரணமாக இவர்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications