ரூ5.14 கோடி வரி கட்ட சொல்லி ராம்தேவ் அறக்கட்டளைக்கு மத்திய அரசு நோட்டீஸ்
டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவின் அறக்கட்டளை ரூ5.14 கோடி சேவை வரி கட்டக் கோரி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
யோகா முகாம்கள், ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் அறக்கட்டளைகள் மூலமாக கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்டாமல் தவிர்த்து வருகிறார் கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று பேசிவருகிறார் ராம்தேவ்.
மேலும் ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்ட யோகா முகாம்களுக்காக ரூ5.14 கோடி சேவை வரி பாக்கி வைத்திருக்கிறார் ராம்தேவ். இது 2007 -2008 மற்றும் 2011-2012 காலகட்டத்தின்போது நடந்த முகாம்களின் போது கட்டப்பட வேண்டிய சேவை வரியாகும். இதனை உடனடியாக கட்ட வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களும் அந்த நோட்டீசில் இணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் யோக குரு பாபா ராம்தேவின் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வரிவிதி விலக்கை நிதி அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்ற செய்தியும் நோட்டீசில் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவ உதவிகளுக்காக அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் நடவடிக்கைகளுக்காக வரி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்கிறார் ராம்தேவின் செய்தித் தொடர்பாளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications