மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதை ஒப்புக்கொண்டனர் அதிகாரிகள்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தங்களது நாட்டு மண்ணில் பயிற்சி பெற்றதை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிரான நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி செளத்ரி ஹபிபுர் ரஹ்மான் முன்பு ஆஜரான அதிகாரிகள், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்படுகிற ஜஹுயுர் ரஹ்மான், லக்வி ஆகியோர் கராச்சி, ம்ன்செஹ்ரா, தட்டா மற்றும் முசாஃபர்பாத் ஆகிய இடங்களில் லஷகர் இ தொய்பா முகாம்களில் பயிற்சி பெற்றனர் என்று கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த லக்வி, லஷ்கர் இ தொய்பாவின் கமாண்டர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கராச்சி அருகே கடாப் நகர் கடற்பரப்பிலும் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பயிற்சி பெற்றதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளன.
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரவாதிகள் தங்களது மண்ணில்தான் பயிற்சி பெற்றனர் என்பதை பாகிஸ்தான் தற்போதுதான் ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications