நிதி கோரி பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பு டென்ட் அடித்து மேயர் உண்ணாவிரதப் போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள மிகவும் ஏழ்மையான நகரங்களில் ஒன்று செவ்ரான். அதன் மேயர் ஸ்டீபன் காடிக்னான். வறுமை, வேலையின்மையுடன் போராடும் தனது நகருக்கு நிதி கேட்டு அவர் பிரான்ஸ் அரசை பலமுறை அணுகியும் பலனில்லை. இதனால் கடுப்பான அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் முன்பு ஒரு கூடாரத்தை அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் நாளை வரை உண்ணாவிரதத்தை தொடர முடிவு செய்துள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செவ்ரான் மக்கள் பாரீஸ் வந்து அவரை சந்தி்த்து வருகிறார்கள்.
செவ்ரானில் செயல்பட்டு வந்த கோடக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் 1980 மற்றும் 90களில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் செவ்ரானில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. போதிய நிதி இல்லாததால் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.
இது குறித்து ஸ்டீபன் கூறுகையில்,
நாங்கள் மிகவும் மோசமான நெருக்கடியான நிலைமையில் உள்ளோம். நிதி கிடைக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications