நோ சம்பளம்: 'கருப்பு' தீபாவளி கொண்டாடிய கிங்பிஷர் ஏர்லைனஸ் ஊழியர்கள்
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு மே மாத சம்பளமே இன்னும் கிடைக்காததால் அவர்கள் இந்த தீபாவளியை துக்க தீபாவளியாக அனுசரித்தனர்.
பல்வேறு நிதிப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு பல மாத சம்பள பாக்கி வைத்துள்ளது. ஊழியர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து தீபாவளிக்குள் 3 மாத சம்பள பாக்கியை கொடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் சுமார் 3,000 பேருக்கு கடந்த மே மாத சம்பளமே இன்னும் வழங்கப்படவில்லை.
சம்பளம் வந்துவிடும் தீபத் திருநாளான தீபாவளியை கொண்டாடலாம் என்று எதிர்பார்த்த ஊழியர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. நிர்வாகம் உறுதியளித்ததைப் போன்று சம்பளம் வழங்காததால் கிங்பிஷர் ஊழியர்களுக்கு இந்த தீபாவளி கருப்பு தீபாவளியாகிவிட்டது.
இது குறித்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ஜினியர் ஒருவர் கூறுகையில்,
தீபாவளிக்கு முன்பு சம்பளம் வந்துவிடும் தீபத் திருநாளை நாமும் சந்தோஷமாகக் கொண்டாடலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சம்பளமே வரவில்லை என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications