ஹமாஸ் தலைமையகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் தொடர்ச்சியான ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதேபோல் இஸ்ரேலும் இரவு பகல் பாராமல் இடைவிடாமல் வான்வழித் தாக்குதலை காசா பகுதி மீது நடத்தி வருகிறது.
இத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் தங்களது மத்திய தலைமையகமும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளரும் இதை உறுதிப்படுத்தும் வகையில், ஹமாஸ் இயக்க பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் தலைமையகமத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ளார்.
ட்விட்டரில் கருத்து பதிவிட்டு இஸ்ரேலிய ராணுவத் தரப்பு, 6 மணி நேரத்தில் 85 முறை தாக்குதல் நடத்தியிருக்கோம் என்று கூறியிருக்கிறது.
இஸ்ரேல் கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான தாக்குதலில் இதுவரை 30 பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 300 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். ஹமாஸ் இயக்கத் தாக்குதல் 3 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 16 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications