சென்னை அண்ணா நகரில் பாரத் பெட்ரோலியம் அலுவலகத்தில் தீ: ஊழியர்கள் அலறி ஓட்டம்
சென்னை: சென்னை அண்ணா நகர் பாரத் பெட்ரோலியம் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அண்ணாநகர் 15வது மெயின் ரோட்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அலுவலகம் உள்ளது. இந்த 4 மாடி கட்டிடத்தில் 350 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இன்று காலை 9.30 மணிக்கு இந்தக் கட்டிடத்தின் 3வது மாடியில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு மைக் மூலம் அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பல தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தீயை அணைத்தனர்.
3வது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதில் ஏராளமான கம்ப்யூட்டர்கள் சாம்பலாகிவிட்டன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications