கசாப்புக்கு திடீர் தூக்கின் பின்னணியில் ஐ.நா.வின் மரண தண்டனை எதிர்ப்பு தீர்மானம்?

பல்வேறு நாடுகளில் மரண தண்டனை முறை இன்றளவும் நீடித்து வருகிறது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ மரண தண்டனை முறைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
அத்தீர்மானத்தில் மரண தண்டனையை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு கீழானோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது. மரண தண்டனை விதிப்பதற்கான குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 110 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகள் எதிராக வாக்களித்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
மரண தண்டனைக்கு எதிராக வாக்களித்த மறுநாளே அஜ்மல் கசாப்பை இந்தியா தூக்கிலிட்டிருப்பது என்பது ' மரண தண்டனை'யை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காகவா? என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications