மதுரை-திண்டுக்கல் ரயில் மோதி உடல் துண்டாகி 2 சிறுமிகள் பலி
மதுரை: வாடிப்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 சிறுமிகள் பயணிகள் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பரவை, கம்பன் தெருவைச் சேர்ந்த கருப்பையாவின் மகள் சினேகா(10). அதே தெருவைச் சேர்ந்த கார்மேகம்(எ) கண்ணன் என்பவரின் மகள் அனுசியா(7). சினேகாவும், அனுசியாவும் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பும், 2ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் சிறுமிகள் இருவரும் அருகில் உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரயில் மோதி சிறுமிகள் தூக்கி வீசப்பட்டனர். உடல் துண்டாகி அவர்கள் இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications