வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் சொல்லியே ஆக வேண்டும்: மு.க. ஸ்டாலின்

உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார்.
இந்நிலையில் இது குறித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளால் வீரபாண்டி ஆறுமுகம் பாதிக்கப்பட்டார். அவரது மரணத்திற்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும். இதற்கு காலம் நிச்சயமாக பதில் சொல்லும். வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்கு காரணமாக அமைந்த கொடுமைகள், அக்கிரமங்களுக்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என்றார்.
சேலம் அங்கம்மாள் காலனி குடிசைக்கு தீ வைத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் கடந்த மாதம் தான் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications